அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹீரோவின் 421சிசி என்ஜின் பெற்ற எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கான டிசைனை காப்பரிமை பெற்றுள்ள நிலையி்ல் அனேகமாக 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற EICMA 2024 டீசர் வெளியான பொழுது வெளிவந்த தகவலில் 421சிசி ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடல் ஆனது அதிகபட்சமாக பவர் 45 முதல் 48 hp வரை பவர் வெளிப்படுத்துவதுடன் டார்க் 45 […]