மும்பை நடிகை ஊர்மிளா மும்பை நகரில் நடந்த கார் விபத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். கடந்த 1990களில் இந்தித் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்த நாயகியாக இருந்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். இதைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தார். நடிப்பு மட்டுமின்றி அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வரும்ம் ஊர்மிளா காஷ்மீரைச் சேர்ந்த […]