சர்ச்சையாகும் மன்மோகன் சிங் 'இறுதிச் சடங்கு இடம்' – ராகுல், ஸ்டாலின் கண்டனம்

Manmohan Singh Last Rites: மன்மோகன் சிங் இறுதிச் சடங்கிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் மூலம் அவரை மத்திய பாஜக அரசு அவமதித்திருப்பதாக ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக சாடி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.