சென்னை தமிழக அரசு இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா இணையதளம் செயல்படாது என அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான “தமிழ்நிலம்” மென்பொருளில், விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே 28-ந்தேதி (இன்று) காலை 10 மணி முதல் 31-ந்தேதி மாலை 4 மணி வரை […]