தைலாபுரம் இன்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளனர். இன்று புதுச்சேரியில் நடந்த பா.ம.க.வின் பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். புதுச்சேரி இளைஞரணி தலைவராக தனது பேரன் முகுந்தன் என்பவரை நியமிப்பதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த போது குறுக்கிட்ட அன்புமணி இதற்கு […]