தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, டி.வி.கே. தலைவர் விஜய் உள்ளிட்ட அனைத்து மூத்த தலைவர்களுக்கும் இந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப் பேரணி செல்ல தே.மு.தி.க. சார்பில் அனுமதி கேட்டாதாகவும் அதற்கு […]