ரூர்கேலா,
6-வது ஆக்கி இந்தியா லீக் தொடர் ஒடிசாவின் ரூர்கேலாவில் நேற்று தொடங்கியது. இதில் டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ் – கோனசிகா அணிகள் மோதிய முதல் ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. வெற்றி, தோல்வியை தீர்மானிக்க கடைபிடிக்கப்பட்ட ஷூட்-அவுட்டில் டெல்லி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோனசிகாவை வீழ்த்தியது.
இன்று இரவு 8.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, சூர்மா கிளப் அணியை சந்திக்கிறது.
Related Tags :