நியூயார்க் நியூயார்க் நகரில் நடந்த உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற ரேபிட் செஸ் எனப்படும் விரைவாக விளையாடும் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 15 நிமிடம் வழங்கப்படும். ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடிகள் கூடுதலாக நேரம் அளிக்கப்படும். எனவே பெரிய அளவில் யோசிக்கவே நேரம் இல்லாமல் வீரர்கள் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்த வேண்டியது இருக்கும். இப்போட்டியின் […]