சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். இதையொட்டி இன்று மதியம் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார். மாலை 4.30 மணிக்கு முதல்வர் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி […]