உணவு வழங்குவதில் தாமதம்! திருமணத்தை நிறுத்தி வேறு பெண்ணை மணந்த மணமகன்!

உத்திர பிரதேசத்தில் திருமண வரவேற்பில் உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தை விட்டு வேறொரு பெண்ணை மணந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.