சென்னை உப்பள்ளி = கன்னியாகுமரி இடையே புத்தாண்டு மற்றும் பொங்கலையொட்டி சிறப்பு ரயில் இயக்கபட உள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக உப்பள்ளி-கன்னியாகுமரி-உப்பள்ளி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-கன்னியாகுமரி சிறப்பு ரயில் (வண்டி எண்: 07367) நாளை (திங்கட்கிழமை), அடுத்த மாதம் (ஜனவரி) 6 மற்றும் 13-ந்தேதிகளில் (3 பயணம்) உப்பள்ளியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் […]