விழுப்புரம் நேற்றைய பாமக பொதுக்குழுவில் ஏற்பட்ட ராமதாஸ் – அன்புமணி கருத்து மோதல் சுமுகமான முடிவை எட்டி உள்ளது. நேற்று புதுவையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது கட்சியின் இளைஞரணி தலைவராக ராமதாஸின் பேரன் முகுந்தனை நியமனம் செய்வது தொடர்பாக ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது., கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமிக்க, அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராமதாஸ் அப்போது, “இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும். […]