புதுச்சேரி வரும் ஜனவரி 1 முதல் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசலுக்கு புதுச்சேரி மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு இடையே உள்ள பெட்ரோல், டீசல் விலை வேறுபாட்டை குறைக்கவும், புதுச்சேரி மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின் (வாட்) கீழ் திருத்தப்பட்ட வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட வரி விகிதங்கள் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் பெட்ரோலுக்கான வாட் […]