ஹாலிபேக்ஸ் தென் கொரிய விமான விபத்தை தொடர்ந்து கனடாவில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு வந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் விமானம் வெடித்து சிதறி 62 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. பிறகு விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டசூழலில், […]