ஸ்ரீஹரிகோட்டா நாளை இரவு 9.50 மணிக்கு பி எஸ் எல் வி சி 60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இஸ்ரோ இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஒரு பகுதியான ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் […]