ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் X440 பைக்கில் கூடுதல் வேரியண்டுகள் மற்றும் புதிய பைக்குகளை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக செபியில் தாக்கல் செய்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஹீரோ மற்றும் ஹார்லி ஏற்கனவே நைட்ஸ்டெர் 440 என்ற பெயரை ஏற்கனவே காப்புரிமை பெற்று வைத்துள்ள நிலையிலும், கூடுதலாக அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கும் நோக்கில் வரவுள்ள புதிய மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வரவிருக்கும் புதிய மாடல்கள் […]