சிறிய கார் சந்தையில் 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்து சுமார் 2 கோடி வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை கடந்துள்ளது. தொடர்ந்த தற்பொழுது 6 வது தலைமுறை போலோ விற்பனையில் கிடைத்து வருகின்றது. போலோ துவக்க வரலாறு 1970களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பீட்டல் காருக்கான மாற்றாக பாஸாட் கார் 1973 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் 1974ல் கோல்ஃப் காரை வெளியிட்ட இந்நிறுவனம் 1975ல் சிறிய ரக […]