திருவனந்தபுரம் திருவனந்தபுரம் ஓட்டல் அறையில் பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் இறந்து கிடந்துள்ளார். . மலையாள திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகர் திலீப் சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் லாரன்ஸ் சந்திப்பு அருகே உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களாக அறையில் இருந்து வெளியே வரவில்லை. தே வேளையில் அவரது அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே ஓட்டல் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தபோது திலீப் சங்கர் […]