டெல்லி மகாராஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை இந்திய சீன எல்லையில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியா சீனா எல்லை அருகே கிழக்கு லடாக் பகுதியில் சுமார் 14,300 அடி உயரத்தில் பாங்காங் ஏரி அமைந்துள்ளது. இங்கே இந்திய ராணுவத்தின் சார்பில், மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி குதிரை மீது அமர்ந்து வாளேந்தி போருக்கு செல்வது போன்ற தோற்றத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. லெப்டினண்ட் ஜெனரல் ஜிதேஷ் பல்லா திறந்து வைத்த இந்த சிலை […]