சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக திமுக அரசை குற்றம் சாட்டி உள்ள தவெக தலைவர் நடிகர் விஜய், இன்று மதியம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியலாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செயியப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பான அன்று திடீர் கடிதம் எழுதியுள்ள தவெக தலைவரும் நடிகருமான விஜய், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை […]