சென்னை தவெக பொதுச்செயலாள்ர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவி பலாத்கார சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அவ்வரிசையில் அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் […]