பரங்கிமலை மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி

TN Latest News Updates: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.