தேர்தலில் வெற்றிபெற்றால் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ. 18000 சம்பளம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. 2013ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு […]