தொடர்ந்து டீசர்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் பஜாஜ் ஆட்டோவின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பல்சர் ஆர்எஸ் 200 பைக் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூடுதலான பாடி கிராபிக்ஸ் மற்றும் முழுமையான புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது பெற்று பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், இசை […]