இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. மலர்கின்ற புதுவருடம் அனைவருடைய வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…. உலகெங்கும் அமைதி பரவட்டும்… அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்…. […]