ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் பிரீமியம் மோட்டார் சைக்கிளின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது ஆனால் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் அனேகமாக 650சிசி அல்லது 750 சிசி என்ற குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 650 சிசி பைக்குகளில் முன்புறத்தில் ஒற்றை டிஸ்க் அமைப்பை மட்டுமே பயன்படுத்தி வருகின்றது ஆனால் தற்பொழுது சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட வருகின்ற மாடலானது டூயல் டிஸ்க் பிரேக்னைக் கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் இன்ஜின் […]