2025 புத்தாண்டு முதல் வானம் தெளிவாகும்… இன்றுடன் முடிகிறது வடகிழக்கு பருவமழை…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. 2024 வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல பொழிந்தது. சென்னையில் 33%, திருவள்ளூரில் 35%, செங்கல்பட்டில் 2%, காஞ்சிபுரத்தில் 9% அதிக மழை பெய்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் 33 சதவீதம் கூடுதல் மழையை பெற்றுள்ளது. இன்று டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த பருவமழை காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து நாளை 2025 புத்தாண்டு தினத்தில் தெளிவான வானம் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.