30 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி டிசையர்..!

16 ஆண்டுகள் 11 மாதங்களை எடுத்துக் கொண்டு 30 லட்சம் உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் காரின் அறிமுகம் முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. தற்பொழுது 4வது தலைமுறை டிசையர் விற்பனையில் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் டிசைரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை வெளியானது. 4வது தலைமுறை டிசையர் நவம்பர் 2024ல் ஸ்விஃப்ட் மாடலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.