மகா கும்பமேளாவில் 2,000 டிரோன்களில் வானில் வண்ண மயமான லேசர் கண்காட்சி

மகாகும்ப நகர்: உத்தர பிரதேசத்​தின் பிரயாக்​ராஜில் அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்​ரவரி 26-ம் தேதி வரை மகா கும்​பமேளா நடைபெறுகிறது. இது 12 ஆண்டு​களுக்கு ஒரு முறை கொண்​டாடப்​படு​கிறது. கும்​பமேளா​வின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்​சி​யின் போது, சங்கம் முனைப் பகுதி​யில் இரவு நேரத்​தில் ட்ரோன்கள் மூலம் லேசர் கண்காட்​சிக்கு உத்தர பிரதேச சுற்றுலாத்​துறை ஏற்பாடு செய்​துள்ளது. இது குறித்து மாவட்ட சுற்றுலாத்​துறை அதிகாரி அபரஜிதா சிங் கூறிய​தாவது: மூன்று … Read more

திருச்சி: 'தூதா விடுகிறீர்கள்; இனி மன்னிப்பு இல்லை' – சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி வருண்குமார் காட்டம்

திருச்சி எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண் குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசி வருவதாக, வருண்குமார் தரப்பு குற்றம்சாட்டியது. சமீபத்தில் கூட, காவல்துறை மாநாட்டில், ‘ நாம் தமிழர் கட்சி தடை செய்யப்பட வேண்டிய இயக்கம்’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண்குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. … Read more

தமிழக அரசை கண்டித்து புதுவையில் அதிமுக ஆர்ப்பாட்டம் – ‘மவுனம் ஏன்?’ என கூட்டணி கட்சிகளுக்கு கேள்வி

புதுச்சேரி: தமிழக திமுக அரசை கண்டித்து புதுச்சேரியில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில், “மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மவுனம் சாதிப்பது ஏன்?” என்று அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் கேள்வி எழுப்பினார். புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக தமிழக திமுக அரசை கண்டித்தும், அரசியல் இடையூறின்றி நீதி … Read more

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்​தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்​ ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஸ்பேடெக்ஸ் … Read more

10 ஆண்டுகளில் 31 கொலைகள்; பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடா இந்தியா? புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?

2015 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 24, 2024 வரை உலகம் முழுவதும் 757 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாவலர் குழு (Committee to Protect Journalists – CPJ) கூறியுள்ளது. CPJ அறிக்கையின் படி, 2024ல் மட்டும் 98 பத்திரிகையாளர்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 2015 ஆம் ஆண்டு 100 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2023, 24 ஆம் ஆண்டுகளில் 98 பேர் கொல்லப்பட்டனர் (பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியளாலர்கள்). Data Chart குறிவைக்கப்படும் பாலஸ்தீன் பத்திரிகையாளர்கள்! 2024 … Read more

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகையாக தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். திருக்குறள் எனும் அறிவுத் திருவிளக்கை, திக்கெட்டும் பரப்புகின்ற பணியை தன்னுடைய ஒப்பற்ற கடமையாக கருதி செயல்பட்ட முன்னாள் … Read more

‘டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 மதிப்பூதியம்’ – கேஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மதிப்பூதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கோயில் பூசாரிகள், அர்ச்சகர்கள், குருத்வாராக்களில் பணிபுரியும் கிராந்திஸ் ஆகியோருக்கான மதிப்பூதியம் குறித்த அறிவிப்பை … Read more

Rewind 2024: இந்தியாவில் இந்தாண்டின் மறக்க முடியாத டாப் 5 சம்பவங்கள்!

Year Ender 2024: இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் பல்வேறு நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்தாலும் அதிக கவனத்தை ஈர்த்த டாப் 5 விஷயங்களை இங்கு காணலாம்.

சொன்ன சொல் தவறும் விஜய்…? ஆளுநர் சந்திப்புக்கு பின்… அரசியல் களத்தில் சலசலப்பு

TVK Vijay Governor Meeting: தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்ததே சற்று பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு விரிவாக காணலாம். 

Rewind 2024: இந்திய அணி சந்தித்த மெகா தோல்விகளும்… பெரிய பின்னடைவுகளும்…

India Nationa Cricket Team Defeats, Rewind 2024: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணிக்கு இந்தாண்டு ஏற்ற இறக்கமான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டி இரண்டையும் தவறிவிட்ட இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.  2024ஆம் ஆண்டில் இந்திய அணி பல மாற்றங்களை சந்தித்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்திய … Read more