தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு: முந்தைய ஆண்டைவிட பருவமழை அதிகம்

தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 2024-ல் 1,179 மிமீ மழை பதிவானது. முந்தைய ஆண்டைவிட இது 143 மி.மீ. அதிகம். தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 10 சதவீதமும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் 27 சதவீதம் அதிக மழை பதிவானது. தென்மேற்கு பருவக் காலத்தில் செப்டம்பர் மாதத்தை தவிர, இதர மாதங்களில் அதிகளவு மழை … Read more

பஞ்சாப்: கால்வாயில் பேருந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: பஞ்சாபின் பதிண்டா நகர் அருகே பேருந்து கால்வாயில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். பஞ்சாபின் சர்துல்கர் என்ற இடத்தில் இருந்து பதிண்டா மாநகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஜிவான் சிங் வாலா என்ற கிராமத்தில் பாலத்தின் மீது மோதி பின்னர் கால்வாயில் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். காயமடைந்த 18 பயணிகள் பதிண்டா … Read more

பத்திரிகை டாட் காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. மலர்கின்ற புதுவருடம் அனைவருடைய  வாழ்வில் அன்பையும்,  மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும்  அளிக்கட்டும்….  உலகெங்கும் அமைதி பரவட்டும்…  அனைவருக்கும்  மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்….                                                                 … Read more

நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியது: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3வது முறையாக இன்று இரவு 10 மணிக்கு நிரம்பியது. ஒரே ஆண்டில் 3 முறை மேட்டூர் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை கொண்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 12-ம் தேதியில் இருந்து ஜனவரி 28-ம் தேதி … Read more

தேசத்தை மாற்றி அமைத்த ஒரு போன் கால்… | மன்மோகன் சிங் நினைவலை

அது 1991-ம் ஆண்டு ஜூன் மாதம். நெதர்லாந்தில் மாநாட்டை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய மன்மோகன் சிங் ஓய்வெடுக்க படுக்கைக்கு சென்றார். நள்ளிரவில் மன்மோகன் சிங் மருமகனான விஜய் தங்காவுக்கு ஒரு போன்கால் வந்தது. எதிர்முனையில் பேசியவர் பி.சி. அலெக்ஸாண்டர். பி.வி. நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரிய நபர். மன்மோகன் சிங்கை எழுப்புமாறு விஜயிடம் அலெக்ஸாண்டர் கேட்டுக் கொண்டார். சில மணி நேரங்களுக்குப் பிறகு மன்மோகன் சிங்கும், அலெக்ஸாண்டரும் சந்தித்தனர். அப்போது மன்மோகனை நிதியமைச்சராக நியமிக்கும் நரசிம்மராவின் திட்டம் குறித்து … Read more

விண்வெளியில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்! 

சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பூமிக்கு மேல 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. As 2024 comes to a close today, the Exp 72 crew will see 16 sunrises and … Read more

விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது… லைகா அறிவிப்பு – என்ன காரணம்?

Vidamuyarchi Release Date Postponed: அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பும்ரா, ஜடேஜாவுக்கு ஓய்வு… துணிந்து இறங்கும் இந்திய அணி – தாங்குமா இங்கிலாந்து?

India National Cricket Team, IND vs ENG: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட்  தொடர் வரும் ஜனவரி 8ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அதன் பின் பிப்ரவரி 19ஆம் தேதி 50 ஓவர்கள் ஃபார்மட்டில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குகிறது. இதற்கிடையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து டி20 போட்டிகளில் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோத உள்ளன. … Read more

ஃபெராரி காரை இழுத்துச் சென்ற மாட்டு வண்டி… கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்கள் வியப்பு… வீடியோ

மும்பையைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரையை ரசிக்க காலையில் தங்கள் ஃபெராரியுடன் கடற்கரைக்குச் செல்ல திட்டமிட்டனர். மகாராஷ்டிராவின் ராய்காட்டில் உள்ள ரெவ்தண்டா கடற்கரையில் அவர்கள் தங்களது ஃபெராரி கலிபோர்னியா மாடல் காரை மணலில் ஓட்டியபோது அது மணலில் சிக்கிக்கொண்டது. கடற்கரையில் கூடியிருந்த கூட்டத்தின் உதவியுடன் அந்த காரை மணற்பரப்பில் இருந்து தள்ள முயற்சி செய்தும் அது நகரவில்லை. ஃபெராரியை எந்த வகையிலும் மணலில் இருந்து வெளியே எடுக்க முடியாத நிலையில், மாட்டு வண்டியின் மூலம் அந்த … Read more