FDFS Review: "விமர்சனம் செய்வது கருத்துச் சுதந்திரம் என்பதால்…" – உயர் நீதிமன்றம் சொல்வதென்ன?
தமிழ்த் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் விமர்சனங்கள் குறித்த பேச்சுதான் கடந்த சில வாரங்களாகச் சமூக வலைத்தளப் பக்கங்களெங்கும் நிறைந்திருக்கிறது. ஒரு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் அத்திரைப்படத்தின் விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகிவிடுகிறது. படம் பார்த்து திரையரங்கத்தைவிட்டு வெளியே வரும் மக்களின் கருத்துகளைக் கேட்டு, அதை வீடியோ விமர்சனங்களாக யூட்யூப் சானல்கள் வெளியிடுவது வழக்கம். இது போன்ற காணொளிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் அதிகப்படியான வரவேற்பு இருக்கும். சமீபத்தில் தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், … Read more