தென்மாவட்ட ரயில்களின் கால அட்டவணையில் என்னென்ன மாற்றம்? – முழு விவரம்

மதுரை: தென்மாவட்ட ரயில்களின் கால அட்டவணை நாளை (ஜன.1) முதல் மாற்றம் செய்யப்படுகிறது. கரோனவுக்கு பிறகு சிறப்பு ரயில்கள் அனைத்தும் வழக்கமான சேவைக்கு மாற்றியதாக மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கரோனா நோய் தொற்றுக்கு பிறகு சிறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த குறைந்த தூர ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது இவை அனைத்தும் வழக்கமான சேவை ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்களின் புறப்படும் … Read more

“பிரதமர் ஏன் செல்லவில்லை?” – மணிப்பூர் முதல்வர் மன்னிப்புக் கோரிய பின் காங். மீண்டும் கேள்வி

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டிருக்கும் நிலையில், “பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை?” என காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்று அதையே அங்கு ஏன் சொல்ல முடியாது? மே 4, 2023 முதல் அவர் நாடு மற்றும் உலகம் முழுவதும் ஜெட் விமானத்தில் பயணம் செய்தபோதும் அவர் வேண்டுமென்றே … Read more

'ஆளுநரை சந்தித்து என்ன ஆகப்போகிறது…' விஜய்யை சீண்டுகிறாரா சீமான்…?

Seeman Latest News Updates: ஆளுநருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றும் ஆளுநரை சந்தித்து என்ன ஆகப்போகிறது என்றும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

2025 புத்தாண்டு முதல் வானம் தெளிவாகும்… இன்றுடன் முடிகிறது வடகிழக்கு பருவமழை…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. 2024 வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல பொழிந்தது. சென்னையில் 33%, திருவள்ளூரில் 35%, செங்கல்பட்டில் 2%, காஞ்சிபுரத்தில் 9% அதிக மழை பெய்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் 33 சதவீதம் கூடுதல் மழையை பெற்றுள்ளது. இன்று டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த பருவமழை காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து நாளை 2025 புத்தாண்டு தினத்தில் தெளிவான வானம் எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்; நெஞ்சு வலிப்பதாக மேயர் – கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி!

கும்பகோணம் மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் மேயராகவும், தி.மு.க-வைச் சேர்ந்த சு.ப.தமிழழகன் துணை மேயராகவும் இருக்கின்றனர். மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 50 தீர்மானங்களை நிறைவேற்றி மேயர் சரவணன் கையெழுத்திட்டுள்ளார். அதன் கோப்புகளை பார்க்க வேண்டும் என திமுக கவுன்சிலர், மாநகராட்சி பொதுக்குழு உறுப்பினர் குட்டி.தெட்சிணாமூர்த்தி கேள்வி எழுப்பினார். இதையடுத்து மேயர் சரவணன், கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கூறி விட்டு எழுந்து தன் அறைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மேயர் … Read more

போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த மன்மோகன் மறைவை அரசு பயன்படுத்துகிறதா? – சிஐடியு

சென்னை: “போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை அரசு பயன்படுத்துகிறதா?” என சிஐடியு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் விடுத்த அறிக்கையில், “போக்குவரத்து ஊழியர்களுக்கான கடந்த பேச்சுவார்த்தையும் ஊதிய ஒப்பந்தம் முடியும் காலத்தில் தான் பேசப்பட்டது. அந்த ஒப்பந்தம் முந்தைய ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய ஒப்பந்தத்தை உருவாக்க அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து … Read more

ஏமனில் கேரள நர்ஸுக்கு மரண தண்டனை உறுதி – நிமிஷா பிரியாவுக்கான கடைசி வாய்ப்புதான் என்ன?

கேரளாவின் பாலாக்காட்டைச் சேர்ந்த 36 வயது செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஒரு மாத காலத்துக்குள் மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி கொடுத்துள்ளார் ஏமன் நாட்டு அதிபர். மகளை எப்படியாவது உயிரோடு மீட்டுவிட வேண்டும் என்று மாதக்கணக்கில் அங்கே தங்கியிருகிறார் 57 வயதான அவரது தாய். “உத்தரவுகளை அறிந்தோம்; தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இந்த வழக்கின் தன்மையைப் பார்த்து யார் இந்த நிமிஷா பிரியா என்ற கேள்வி எழாமல் இருக்காது. … Read more

2024இல் அதிக காண்டத்தை ஆர்டர் செய்தது எந்த ஊர்? அதிவேக டெலிவரி – Swiggy Instamart தகவல்கள்

Swiggy Instamart Trends 2024: 2024ஆம் ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் அதிக ஆணுறைகளை ஆர்டர் செய்த நகரம், அதிவேகமாக டெலிவரி செய்யப்பட்ட ஆர்டர் உள்ளிட்ட இந்தாண்டின் பல்வேறு தகவல்களை இங்கு காணலாம்.

2026இல் மீண்டும் விடியலா… திமுக போடும் மெகா பிளான் – யார் இந்த ராபின் சர்மா?

TN Latest News Updates: 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனியார் தேர்தல் வியூக நிறுவனத்துடன், திமுக தற்போது கையெழுத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.