கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் பலி
பெங்களூரு, கோவாவில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் பெங்களூரு நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிரா தாலுகாவில் உள்ள சிக்கனஹள்ளி மேம்பாலத்தில் இருந்த சாலை தடுப்பில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி … Read more