தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை : 5 பேர் பலி… நிலச்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை கரையை கடந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையால் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்துக்கு புதுவையில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 49 செ.மீ. மழைப்பதிவானது இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 51 செ.மீ. மழை பதிவானது. இந்த மழை வெள்ளத்தால் … Read more

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி, வங்கக்கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, ‘பெஞ்சல்’ என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ‘பெஞ்சல்’ புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து ‘பெஞ்சல்’ புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் … Read more

ஐ.பி.எல்.: சென்னை அணி என்னை வாங்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதான் – தீபக் சஹார்

மும்பை, ஐ.பி.எல். மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. இதில் நீண்ட வருடங்களாக ஒரே அணியில் விளையாடி வந்த வீரர்கள் பலர் வேறொரு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்சில் விளையாடி வந்த தீபக் சஹார் மும்பை அணிக்காக வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தீபக் சஹார் 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். மேலும் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் … Read more

அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சி; பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் எதிர்ப்பு

வாஷிங்டன், பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, அதன் உறுப்பு நாடுகளான ரஷியா மற்றும் சீனா அமெரிக்கா டாலருக்கு மாற்றாக சொந்தமாக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க முயற்சி செய்கின்றன. டாலரை மாற்றும் முயற்சிக்கு, அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் … Read more

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார் 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல அவர்களை அண்மையில் (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் பங்கேற்றிருந்தார். இந்த சந்திப்பில் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நீண்டகாலமாகக் காணப்படும் தொடர்பை நினைவுகூர்ந்தார். மேலும், இரண்டு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்கான பரிமாற்றத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் எதிர்பார்ப்பதாக இந்திய … Read more

`வாழ்வை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரமிது…' – நடிப்பிலிருந்து ஓய்வை அறிவித்த 12th fail நடிகர்

12th fail திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. Dhoom Machao Dhoom நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர், 2009-ம் ஆண்டு Balika Vadhu எனும் சீரியல் மூலம் இந்தி குடும்பங்களின் வீடுகளுக்குள் நுழைந்தார். 2016-ம் ஆண்டு வெளியான A Death in the Gunj எனும் திரில்லர் திரைப்படத்தில், தன் சிறப்பான நடிப்பால் திரைத்துறையில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து Chhapaak, Ramprasad Ki Tehrvi, Haseen Dillruba, Gaslight … Read more

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர்

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) கடலுக்குச் சென்றனர். வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் அதிகப்பட்சமாக 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து … Read more

நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு

நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இப்போது விசாகப்பட்டினம், மர்மகோவா, நியு மங்களூரு, கொச்சி, மும்பை மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய துறைமுகங்களில் நீர்வழி சுற்றுலா முனையங்கள் உள்ளன. நீர்வழி சுற்றுலா திட்டத்தின் மூலம் வரும் 2029-ம் ஆண்டுக்குள் 10 … Read more

தமிழக அரசு வழங்கும் ரூ. 3000 உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்?

Tamilnadu Govt: தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உதவி தொகை திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆப்பிள் ஐபோன் இல்லை… இவை தான் உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்போன்கள்…

ஸ்மார்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர, சந்தையில் தினம் தினம் புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்றால் ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் நம் நினைவில் வரும். பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் உள்ள தரம் மற்றும் சிறந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, அதனை விரும்பி வாங்கும் பல உள்ளனர்.  இன்றைய காலக்கட்டத்தில், இஎம்ஐ கடன் போன்ற வசதிகள் கிடைப்பதால், நடுத்தர மக்கள் பலரும் ப்ரீமியம் போன் … Read more