மக்​கள்​ நல அரசுக்​கான தகு​தி​யை தமிழக அரசு இழந்​து வருகிறது: சிஐடி​யு கடும்​ ​விமர்​சனம்​

சென்னை: மக்கள் நல அரசு என்று சொல்வதற்கான தகுதியை தமிழக அரசு இழந்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது சமூக வலைதள பதிவு: ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி உயர்வு வழக்கில் கோவை அலுவலர் சங்கம் பெற்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்துள்ளனர். அகவிலைப்படி உயர்வை … Read more

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: ஃபெஞ்சல் புயல், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். வங்கக்​கடல் பகுதி​களில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்​சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையைக் கடந்​தது. இதன் காரணமாக புதுச்​சேரி மற்றும் அதனை சுற்றி​யுள்ள தமிழகப் பகுதி​களில் அதிக​னமழை பெய்​துள்ளது. அதிகபட்​சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் 51 செ.மீ. புதுச்​சேரி​யில் 49 செ.மீ. … Read more

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

ஐதராபாத் பிரபல கன்னட நடிகை ஷோபிதா தூக்கிட்டு தற்கொலை செய்துக்  கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 30 வயதாகும் நடிகை ஷோபிதா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கன்னடத்தில் எரடொந்த்லா மூரு, ஏ.டி.எம்., ஜாக்பாட் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஷோபிதா ‘மீனாட்சி மதுவே, கோகிலே’ போன்ற பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். ஷோபிதா நடித்த ‘பிரம்ம கன்டு’ தொடர், அவருக்கு திருப்பு முனையாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவண்ணா … Read more

ரூ.5,900 கோடி மதிப்பிலான Bitcoin; ஹார்ட் டிரைவை குப்பையில் வீசிய முன்னாள் காதலி; போராடும் இளைஞர்!

இங்கிலாந்தின் நியூபோர்ட் (Newport) நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி இவான்ஸ்(Halfina Eddy-Evans). இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ் (James Howells). ஹோவல்ஸ் கடந்த 2009 ம் ஆண்டு 8,000 பிட்காயின்களை வாங்கி வைத்துள்ளார். தற்போது அதன் மதிப்பு 569 மில்லியன் பவுண்ட் (569 Million Pound). அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,900 கோடி. ஆனால், ஹோவல்ஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிட்காயின் வாங்கியதை மறந்துவிட்டார். இந்த நிலையில், வீடுகளை சுத்தப்படுத்தும்போது பிட்காயின்கள் மற்றும் … Read more

எம் சாண்ட், ஜல்லி விலை உயர்வு அறிவிப்பை திரும்ப பெற நடவடிக்கை: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: எம்சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலை உயர்வை திரும்பப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் சுமார் 450 கிரசர்களுக்கு எம்.சாண்ட், பி.சாண்ட் என்னும் செயற்கை மணல் உற்பத்தி செய்து விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்ட கிரசர்கள் அனுமதி பெறாமல், தரமற்ற … Read more

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் இன்று தேர்வு: ஏக்நாத் ஷிண்டே தகவல்

மும்பை: ம​காராஷ்டிரா​வின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்​யப்​படு​வார் என்று ஏக்நாத் ஷிண்டே தெரி​வித்​துள்ளார். மகாராஷ்டிர சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஷிண்​டே​வின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்​றது. தற்போது மகாராஷ்டிர முதல்​வராக ஏக்நாத் ஷிண்​டே, துணை முதல்​வர்​களாக தேவேந்திர பட்னா​விஸ், அஜித் பவார் பதவி வகிக்​கின்​றனர். இந்த சூழலில், புதிய முதல்​வராக தேவேந்திர பட்னா​விஸை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்​துள்ளதாக கூறப்​படு​கிறது. இதற்கு … Read more

சென்னையில் அதிர்ச்சி! ஐடி ஊழியருக்கு அரிவாள் வெட்டு – வழிப்பறி கும்பலின் அட்டூழியம்

Chennai | சென்னையில் ஐடி ஊழியரை அரிவாளால் வெட்டி பணம், நகை பறித்து ஆட்டோவில் தப்பிச் சென்ற வழிப்பறி கும்பலை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்தனர்.  

SJ Suryah: “நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' – டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 4,463 பட்டங்கள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி.கே. கணேஷ் மற்றும் துணைத் தலைவர் பிரீத்தா கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவுப்பரிசாக சபாநாயகருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே சூர்யாவுக்கும், இந்திய பேட்மிட்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் … Read more

இன்று சென்னை எழும்பூரில் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

சென்னை இன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செயப்பட்டுள்ளன. இன்று காலை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில், நெல்லை- சென்னை வந்தே பாரத் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி அருகே ரயில்வே பாலத்தில் அபாய அளவை … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும் ஃபெஞ்சல் புயல்: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்​சேரி, விழுப்புரம் பகுதி​யில் அதிக​னமழை கொட்டி தீர்த்​தது. அதிகபட்​சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் 51 செ.மீ. புதுச்​சேரி​யில் 49 செ.மீ. மழை பெய்​துள்ளது. இன்று 13 மாவட்​டங்​களில் கனமழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலைவர் பாலசந்​திரன் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: 90 கி.மீ. வேகத்தில் காற்றுதென்​மேற்கு வங்கக்​கடல் பகுதி​களில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்​சேரி அருகே … Read more