30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் மழை

புதுச்சேரி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ப்துச்சேரியில் மழை பெய்துள்ளது. பெஞ்சல் புயல், புதுச்சேரியில் தீவிர கனமழையை கொண்டு வந்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மொத்தம் 48.4 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 1995 முதல் 2024 வரையிலான 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 24 மணிநேரத்தில் பெய்த மொத்த மழையில் இது அதிக அளவாகும் ராணுவ மேஜர் அஜய் சங்வான் தலைமையிலான குழுவினர், கிருஷ்ணா நகர் பகுதியில் மீட்பு … Read more

Deepak Chahar: "இதனால்தான் CSK என்னை எடுக்கவில்லை.." – IPL ஏலத்துக்குப் பின் மனம் திறந்த தீபக் சஹார்

ப்தேதிகளிசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தன்னை ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எடுக்காதது குறித்து தீபக் சஹார் மனம் திறந்திருக்கிறார். கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற்றது. இதில், இரண்டாவது நாள் ஏலத்தில்தான் தீபக் சஹாரின் பெயர் வந்தது. அப்போது சென்னையிடம் ரூ. 13 கோடி மட்டும்தான் இருந்தது. Deepak Chahar – மும்பை இந்தியன்ஸ் இறுதியில், தீபக் சஹாரை ரூ. 9.25 கோடிக்கு மும்பை அணி ஏலம் கேட்க, … Read more

இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை: இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். மதுரை – அழகர்கோயில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு( சிஐஐ ) மற்றும் யங் இந்தியா சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் ,கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது: மதுரை தூங்காகரம். … Read more

எல்லை பாதுகாப்புப் படை நிறுவன நாளில் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: எல்லை பாதுகாப்புப் படை நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அப்போது பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் கடும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த 1965-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) உருவாக்கப்பட்டது. மத்திய ஆயுதப்படையான இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. … Read more

டிசம்பர் மாதம் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்! ஒரு மாதத்தில் இத்தனையா? முழு லிஸ்ட்..

December 2024 Movie Releases : 2024ஆம் ஆண்டின் கடைசி மாதமான, டிசம்பர் மாத்தில் நிறைய முக்கியமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

ஃபெஞ்சல் புயல் எதிரொலி! நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புயல் காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Viduthalai 2: "மடை திறந்து' பாடலைப் பற்றி இளையராஜாட்ட எதும் கேக்கல; ஏன்னா.." – யோகி பி பேட்டி

ப்ப்ச்’விடுதலை 2′ திரைப்படத்தில் இளையாராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் `தினந்தினமும்’, `மனசுல’ ஆகிய இரண்டு மெல்லிசை பாடல்கள் பலரின் மனதையும் வருடிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் புரட்சிகரமான வரிகளில் கனல் போல வெளியாகியிருக்கிறது `பொறுத்தது போதும்’ பாடல். இந்தப் பாடலை ராப் பாடகர் யோகி.பி பாடியிருக்கிறார். தனது வழக்கமான ராப் வரிசைகளிலிருந்து வெளிவந்து, இப்பாடலைப் பாடியிருக்கிறார் யோகி.பி. மலேசியாவில் வசிக்கும் அவரை வீடியோ காலில் தொடர்புக் கொண்டு வாழ்த்துகளைக் கூறி சாட் போட்டோம். இளையராஜா இசையில… அதுவும் ராப் … Read more

10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை (2-12-2024) விடுமுறை… 3 பலக்லைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்ட பள்ளி கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட பள்ளிகள் என மொத்தம் 10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கிராமங்களில் குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்பு … Read more

உரிமைகளைப் பாதுகாப்பும்  –  எய்ட்ஸை ஒழிப்போம்

36வது எயிட்ஸ் தின, தேசிய கொண்டாட்டம் இன்று (01) கொழும்பு காலி முகத்திடலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்  மாதம் 1ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. “உரிமைகளைப் பாதுகாப்பும்  –  எய்ட்ஸை ஒழிப்போம்” என்பது இந்த ஆண்டின் தொணிப்பொருளாகும். இந்த நிகழ்வை முன்னிட்டு நடைப்பயணம், எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நடைப்பயணத்தின் … Read more

கீழக்கரை: சட்டவிரோத மது விற்பனை; தட்டிக்கேட்டவரைத் தாக்கிய கும்பல்; பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கு

சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைக் கேள்வி எழுப்பிய நபரைத் தாக்கியது மட்டுமின்றி, அவர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் கீழக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழக்கரை காவல் நிலையம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிப் பகுதியில் இயங்கி வந்த மதுக்கடைகளால் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும், மது குடிப்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்ததைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரையில் இயங்கி வந்த டாஸ்மாக் … Read more