புதுச்சேரியில் மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசு உதவி கேட்கப்படும்: முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரியில் விளைநிலங்கள் பாதிப்பு, வீடுகளின் பாதிப்பு, சாலைகள் பாதிப்பு உள்பட அனைத்து பாதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உதவி கோரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் ஆய்வை முதல்வர் ரங்கசாமி இன்று மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது: புதுச்சேரியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். 1971-ல் 31 செமீ அளவுக்கு பெய்த மழையே அதிகமான மழைப்பதிவாக இருந்தது. தற்போது 50 செ.மீ மழை பதவாகியுள்ளது. … Read more

‘நமது போராட்டம் நாட்டின் ஆன்மாவுக்கானது’ – வயநாடு எம்.பி., பிரியங்கா காந்தி பேச்சு

வயநாடு: “இன்றைய போராட்டம் என்பது மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கும், அவர்களை சில தொழிலதிபர் நண்பர்களிடம் ஒப்படைப்பதற்கும் எதிரானது” என்று காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி பாஜகவை சாடியுள்ளார். வயநாடு தொகுதி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்ட பின்பு இரண்டு நாள் பயணமாக வயநாடு வந்துள்ளார். அங்கு தன்னை எம்.பி.,யாக தேர்வு செய்தமைக்காக தொகுதி மக்களுக்கு திறந்த வானத்தில் சென்று அவர் நன்றி தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை … Read more

கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?

Rajinikanth After Coolie And Jailer 2 Movies : நடிகர் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?   

ஜெயலலிதா என்னை படிக்க விடாமல் தடுத்தார் – கனிமொழி பகீர் குற்றச்சாட்டு

Kanimozhi, Jayalalithaa | திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை  எனக்கு மறுத்தவர் ஜெயலலிதா என கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார். 

Dhanush: "தனுஷுடன் 2 படம், 2025இல் அனவுன்ஸ்மென்ட்" – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொடுத்த அப்டேட்

ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் (டிச.1) நடைபெற்றது. ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கலை, இலக்கியம், விளையாட்டு உட்படப் பல துறைகளைச் சார்ந்தவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு திரைத்துறை சார்பில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவிற்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஐசரி கணேஷ் இவ்விழாவில் பேசியிருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ், திரைப்படங்கள் தயாரிப்பது பற்றி பேசுகையில், … Read more

Jio Vs Airtel … OTT நன்மைகளுடன் அதிக டேட்டா வழங்குவதில் மலிவான திட்டம் எது…

Reliance Jio vs Airtel: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டேட்டா அதிகம் கொடுக்கும் திட்டங்களுக்கு தான் நல்ல டிமாண்ட் உள்ளது. ஏனெனில், பள்ளி மாணவர்கள் முதல் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளைச் செய்பவர்ககள், என பல தரப்பு மக்களுக்கும் அதி வேக மொபைல் டேட்டா அதிகம் தேவைப்படுகிறது. இந்நிலையில் தினசரி டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்இரண்டு நிறுவனங்களையும் ஒப்பிடும் போது, மலிவான கட்டணத்தில் பிளான்கள் வழங்கும் நிறுவனம் எது என்பதை அறிந்து கொள்ளலாம். … Read more

7 தெலுங்கானா மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் மரணம்

முலுகு காவல்துறையினர் நட த்திய என்கவுண்டரில் 7 தெலுங்கானா மாவோயிஸ்டுகள் மரணம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் காவல்துறை இன்பார்கள் என சந்தேகித்து பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். ர்ம்ச்ப்ர்ர் அங்குள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க சல்கபா வனப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இன்று காலை 5.30 மணியளவில் மாவோயிஸ்டுகள் மற்றும் காவல்துறையினரிடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. அப்போது நடந்த என்கவுண்டரில் 35 வயதான … Read more

சையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகா வெற்றி

இந்தூர், 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி கார்நாடகா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய 90 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி பந்தில் குர்ஜப்னீத் சிங் ஆட்டமிழந்தார். … Read more

எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்க உள்ள நிலையில், தனது மந்திரிசபையில் இடம்பெறும் மந்திரிகள் மற்றும் பல்வேறு உயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவித்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.(FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல் என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஷ்யப் ஒரு … Read more

Steve Jobs: "அவர் விரும்பி படித்த இந்திய யோகியின் புத்தகம் இதுதான்" – நண்பர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

இன்று ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனமாக ஜொலிப்பதற்கு அடித்தளம் போட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது எல்லோரும் அறிந்ததே. புதுமையான கண்டுபிடிப்புகள், புதுப்புது தொழில்நுட்பங்கள், டிசைனில் புதுமைகள், மார்க்கெட்டிங் யுக்திகளால் ஆப்பிள் நிறுவனத்தை டெக் உலகின் உச்சத்திற்குக் கொண்டு சென்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு நாடுகளின் புத்தகங்களைத் தேடித்தேடிப் படிப்பவர். வாசிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் வாசித்த புத்தகங்கள் நன்றாக இருந்தால், அதை நண்பர்களுக்கும் பரிசாக அனுப்பிவிடும் பழக்கம் கொண்டவர். ஸ்டீவ் … Read more