“நீக்கப்பட்டவர்களை சேர்ப்பது தொடர்பான பேச்சு நடந்துட்டுதான் இருக்கு!” – செங்கோட்டையன் பளிச் பேட்டி

எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் அமைச்சரவையிலும் தனித்துவம் காட்டிய இவர் அதிமுகவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று வழிநடத்தியவர். ஒரு காலத்தில், ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார பயணங்களைத் திட்டமிட்டு நடத்தி சபாஷ் பெற்றவர். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 8 முறை வென்று இன்றளவும் அத்தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் அமைதிப்புயலான செங்கோட்டையன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து….. மக்களவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் … Read more

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீர் அரசு ஊழியர்கள் நீக்கம்

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக ஜம்மு-காஷ்மீர் அரசு ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசு ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்கள் அப்துல் ரஹிம் நைக்கா, ஜாகிர் அப்பாஸ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்கள் 2 பேரும் நீக்கம் செய்யப்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்டம் 311(2) (சி) பிரிவின்படி அவர்கள் நீக்கப்பட்டனர் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து தேசத்தின் பாதுகாப்புக்கு … Read more

6 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த ஹர்ஷித் ராணா! இனி இந்த வீரருக்கு வாய்ப்பு கம்மிதான்!

கான்பெராவில் நடைபெற்று வரும் Prime Ministers XI அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 131 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது Prime Ministers XI அணி. இந்த சமயத்தில் ஹர்ஷித் ராணா 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 40 ரன்களுடன் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜாக் கிளேட்டன், ஹர்ஷித்தின் 23வது ஓவரின் நான்காவது … Read more

இயற்கை பேரிடர் : விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் (ICR) வழங்க மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவு

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை மொபைல் நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் (ICR) என்பது மொபைல் பயனர்கள் தங்கள் தற்போதைய சேவை வழங்குநரைப் பொருட்படுத்தாமல், கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள எந்தவொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் நெட்வொர்க்கையும் அணுக அனுமதிக்கும் ஒரு சேவையாகும். பயனர்கள் தொடர்ந்து இணைந்திருப்பதை உறுதி செய்வதற்காக, சூறாவளி மற்றும் வெள்ளம் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு

திருமலை, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முதல் கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி அன்னமய பவனில் நடந்தபோது, ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசனம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணியளவில் திருப்பதியில் உள்ள மகதி … Read more

ஐ.பி.எல். 2025: விராட் கோலிதான் பெங்களூரு அணியின் கேப்டன் – இந்திய முன்னணி வீரர் உறுதி

பெங்களூரு, ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. கேப்டன் … Read more

இலங்கையில் கனமழை; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

கொழும்பு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக இலங்கையிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிழக்கு கடலோர மாகாண பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் 12 பேர் பலியாகி இருந்தனர். பலர் மாயமாகினர். இந்தநிலையில் இலங்கையில் கனமழைக்கு பலியாகி மாயமான 3 பேரின் … Read more

Bigg Boss Tamil 8: இந்த வாரம் Double Evictionஆ? Sivakumarக்கு அடுத்து யாரா இருக்கும்?

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்… https://bit.ly/TATAStoryepi01 Source link

சென்னையில் புதிய வடிகால்களை முறையாக இணைக்காததால் பல இடங்களில் மழை வெள்ளம் தேக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்படும் மழைநீர் வடிகால்களை முறையாக இணைக்காததால், நேற்று பல இடங்களில் மழைநீர் தேங்கியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 624 கிமீ நீள மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஓட்டேரி நல்லா, கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும். மழை காலங்களில் மாநகரில் பெய்யும் மழைநீரை வடிய செய்வதில் இந்த மழைநீர் வடிகால்களும், கால்வாய்களும் … Read more

‘என்மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பில்லாதது, ஆனால்….’ – அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: “என்மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பில்லாதது ஆனால் ஆபத்தானதாக இருக்கலாம் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக தலைமையிலான பாஜக அரசு சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் செலற்றுவிட்டதாக குற்றம்சாட்டினார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால் கூறுகையில், “என்மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பில்லாதது என்றாலும் ஆபத்தானதாக இருக்கலாம். கடந்த 35 நாட்களில் என்மீதான மூன்றாவது தாக்குதல் இது. குற்றவாளிகளை விட புகார் கொடுப்பவர்கள் கைது நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்ற செய்தியினை மத்திய உள்துறை … Read more