மௌனத்தின் மொழி – நான் எப்படி கதை எழுதினேன்..? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர் நான் எப்படி இதை செய்தேன் என்று நினைத்துப் பார்த்த போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. கதை முழுவதையும் மீண்டும் வாசித்த போது பிரமிப்பு வியப்பாக அடுத்த கட்டத்துக்கு நகர தொடங்கியது. என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. பேனாவை பிடித்தது மட்டும் … Read more