மழை தொடர்பாக மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். கட்டுப்பாட்டு அறைகளில் பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ‘ஃபெஞ்சல்’ புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று … Read more