TRAI புதிய விதிகள்… மற்றொருவரின் பெயரில் சிம்கார்டு வாங்கினால் கடும் நடவடிக்கை

டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல மிகவும் எளிதாகி விட்டாலும், சைபர் குற்ற சம்பவங்களின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாடுபட்டு சேர்த்த பணத்தை ஆன்லைன் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் பார்கிறோம். இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் TRAI முக்கிய நடவடிக்கையை மேற்கண்டுள்ளது. புதிய சிம் கார்டு விதிகளின் கீழ் டெலிகாம் துறை (DoT) கடுமையான விதிகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.  போலி அழைப்புகள் மற்றும் … Read more

பஜாஜின் 2025 பல்சர் RS200 பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்..!

தொடர்ந்து டீசர்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் பஜாஜ் ஆட்டோவின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பல்சர் ஆர்எஸ் 200 பைக் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூடுதலான பாடி கிராபிக்ஸ் மற்றும் முழுமையான புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது பெற்று பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், இசை … Read more

`பாதி நீயே என் பாதி நீயே!' – காதலை அறிவித்த விஜே சங்கீதா – அரவிந்த் சேஜூ!

`கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சங்கீதா. சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்த சீரிஸில் இருந்து விலகினார். இரண்டாவது சீசனில் இருந்து வேறொருவர் மலர் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜே சங்கீதாவாக நமக்கு பரிச்சயமானவர் தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சங்கீதா – அரவிந்த் சேஜூ விஜய் டிவியில் ஒளிபரப்பான `தமிழும் சரஸ்வதியும்’ தொடரிலும் சங்கீதா நடித்திருந்தார். `கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸில் கலை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அரவிந்த் சேஜூ. … Read more

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே உடை மாற்றும் அறைக்கு சீல்

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்திருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி செவ்வாய்க்கிழமை சீலிடப்பட்டது. ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த லட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு … Read more

பகிரங்க மன்னிப்புக் கேட்ட மணிப்பூர் முதல்வர்: 2025-ல் அமைதி திரும்பும் என நம்பிக்கை!

இம்பால்: மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்து, பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளையில், 2025-ஆம் ஆண்டுக்குள் மணிப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும், அதையொட்டிய மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது இனக் … Read more

கில், ராகுல் வேண்டாம்… நம்பர் 3இல் இந்த வீரர் தான் சரி… இந்திய அணி டாப்புக்கு போகும்!

India National Cricket Team: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தற்போது பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. இந்திய அணிக்கு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி வரும் சிட்னி டெஸ்ட் உடன் முடிகிறது. ஒருவேளை இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியாமல் போனால் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்தான் பலருக்கும் கடைசி தொடராக இருக்கும்.  ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கெனவே ஓய்வை அறிவித்துவிட்டார். புஜாரா, ரஹானே, … Read more

Anurag Kashyap: “பாலிவுட்டை எண்ணி அருவருப்பாக உணர்கிறேன்!'' – அனுராக் காஷ்யப் காட்டம்

சமீப நாட்களாக நடிகர் அவதாரத்தில் அனுராக் காஷ்யப்பை தென்னிந்திய சினிமாவில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. இந்தாண்டு இவர் நடிப்பில் தமிழில் `மகாராஜா’, `விடுதலை 2′ , மலையாளத்தில் `ரைஃபிள் க்ளப்’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் இந்திய பதிப்பிற்கு கொடுத்த நேர்காணலில் பாலிவுட் குறித்த அவரின் எண்ணத்தைப் பகிர்ந்திருக்கிறார். இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், “இப்போது பணம் அதிகமாக செலவாகும் விஷயங்களுக்கு முயற்சி எடுப்பது எனக்கு கடினமாக … Read more

Budget 2025 எதிர்பார்ப்புகள்… செல்போன்கள் விலை குறைய வாய்ப்பு

மத்திய அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா மற்றும் PLI திட்டம் ஆகியவை உள்நாட்டில் மொபைல் உற்பத்தியை ஊக்குவிப்பதில் நிறைய உதவியுள்ளன. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதியும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டு தாயாரிப்பு குறித்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் இந்தியா … Read more

கள்ளச்சாராய மரணம்… தவெக, விசிக மாநாடு… இடைத்தேர்தல்! – விழுப்புரம், கள்ளக்குறிச்சி 2024 Rewind!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள், திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலி, த.வெ.க முதல் மாநாடு, விக்ரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு பொங்கல் விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் குயிலாபாளையத்தில் நடைபெற்ற மாடு விரட்டும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் நோயுற்ற முதியவரை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் கிராமத்தினர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார் … Read more

“பாஜகவுடன் சேர்ந்து இபிஎஸ் அரசியல் நாடகம்…” – அண்ணா பல்கலை. வழக்கில் அமைச்சர் ரகுபதி சாடல்

சென்னை: “கல்லூரி மாணவி சத்தியபிரியா கொலை வழக்கில் குற்றவாளிக்கு எப்படி விரைவாக அதிகப்பட்ச தண்டனையை இந்த அரசு பெற்றுத் தந்ததோ அதேபோல அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து விரைவான நீதியை இந்த அரசு பெற்று தரும்” என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும், தனது கள்ளக் கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து அரசியல் நாடகம் நடத்தி வருகிறார் பழனிசாமி என்று அவர் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் … Read more