சிறந்த தருணம், மிகப் பெரிய வருத்தம் எது? – மன்மோகன் அன்று அளித்த பதில்

பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் 2004 முதல் 2014 வரை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் இறுதியாக ஜனவரி 3, 2014-ல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பிரதமராக பதவி வகித்தபோது சிறந்த தருணம் எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மன்மோகன் கூறிய பதில்: இதைப்பற்றி சிந்திக்க எனக்கு நேரம் தேவைப்படும். ஆனால், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தின் செயல்முறைகளை தடுக்க முயன்ற அணுசக்தி ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து … Read more

Flipkart Mobiles Year End Sale: iPhone 15 அதிரடி தள்ளுபடியில் கிடைக்கும்…. முந்துங்கள்

Flipkart Mobiles Year End Sale: ஐபோன் பிரியரா நீங்கள்? நீண்ட நாட்களாக புதிய iPhone 15 ஐ வாங்க காத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இப்போது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட், உங்களுக்காக Mobiles Year End Sale -இல் ஒரு அற்புதமான சலுகையை கொண்டு வந்துள்ளது.  ரூ.69,900 விலை கொண்ட iPhone 15 இன் 128GB அடிப்படை மாறுபாடு இப்போது Flipkart இல் ரூ.59,999க்கு கிடைக்கிறது. இந்த ஃபோன் ரூ.9,901 … Read more

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 அறிமுகம் எப்பொழுது..?

ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் பிரீமியம் மோட்டார் சைக்கிளின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது ஆனால் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் அனேகமாக 650சிசி அல்லது 750 சிசி என்ற குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 650 சிசி பைக்குகளில் முன்புறத்தில் ஒற்றை டிஸ்க் அமைப்பை மட்டுமே பயன்படுத்தி வருகின்றது ஆனால் தற்பொழுது சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட வருகின்ற மாடலானது டூயல் டிஸ்க் பிரேக்னைக் கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் இன்ஜின் … Read more

`வாஷ் ரூம் கேமராவுக்கு பயந்துக்கிட்டிருக்கும் என் பேத்திக்கு…' – ஒரு பாட்டியின் வாட்ஸ்அப் மெசேஜ்

அன்புள்ள பேத்திக்கு,  “உன் பாட்டியோட whatsapp மெசேஜ். கடிதம் எழுதற காலத்துல நான் பிறந்தேன். நீயோ ஸ்மார்ட்போன் காலத்துல பிறந்தவ. உனக்கு ஒரு தகவல் சொல்லணும்னா அதை வாட்ஸ்அப்ல அனுப்புனா மட்டும்தான் உன் கவனத்துக்கு வரும்னு உங்க அம்மாவோட போன்ல இருந்து இந்த மெசேஜை அனுப்புறேன்.  வேலை விஷயமா உலகத்தையே சுத்துறவ நீ. வேலை முடிச்சு களைச்சிப் போய் படுக்கையில விழறப்போ கொஞ்ச நேரம் சோஷியல் மீடியா பார்ப்பியே… அப்போ இந்த whatsapp மெசேஜை நீ கட்டாயம் … Read more

தமிழகத்தில் 2024-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 27% அதிகம்: பாலச்சந்திரன் தகவல்

சென்னை: “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 மி.மீ, டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ. ஆக மொத்தம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 589.9 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இன்று (டிச.31) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 … Read more

2004 தேர்தலில் எதிர்பாராமல் கிடைத்த வெற்றிக்குப் பிறகு மன்மோகன் சிங் பிரதமரானது எப்படி?

கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவின், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரச்சாரம் ஓங்கி ஒலித்தது. இதில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என கருத்து கணிப்புகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவித்தனர். ஆனால், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. பல்வேறு மாநில கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் களமிறங்கிய காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. … Read more

Statue Of Wisdom: கமல் வரிகளில், ரஹ்மான் இசையில் `வள்ளுவமாலை’ – நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

கன்னியாகுமரியில் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நேற்று வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், சிலையின் நுழைவுவாயிலில் ‘பேரறிவு சிலை’ (Statue of Wisdom) என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்து வைத்து, வெள்ளி விழா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து. கடல் நடுவே விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் … Read more

புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி கடலில் தடுப்புகள் அமைப்பு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுச்சேரி: புத்தாண்டையொட்டி புதுச்சேரி கடலில் இறங்குவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் காற்று பலமாக வீசுவதால் அலைகள் சீற்றமும் அதிகரித்துள்ளது. புதுவையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு புத்தாண்டை ஒட்டியும், அரையாண்டு தேர்வு விடுமுறையாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கடற்கரையில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் விதமாக … Read more

சுனாமி தாக்கிய போது போர்க்கப்பலில் பிறந்த குளோரிக்கு கடற்படையில் இணைந்து சேவை செய்ய விருப்பம்

குட்டி அந்தமான் என்று அழைக்கப்படும் ஹட் பே தீவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலராமன், லட்சுமி தம்பதி. இவர்களை கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் சுனாமி தாக்கிய போது அருகில் உள்ள குன்றின் மீது ஏறி உயிர்தப்பினர். அப்போது, லட்சுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். தனது கிராமம் அழிவதை கண் முன்னால் கண்ட லட்சுமி சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் வாடியிருந்த நான்கு நாட்களுக்குப் பிறகு அவரை காப்பாற்ற ஏஞ்சல் போல ஐஎன்எஸ் கரியல் போர்க்கப்பல் … Read more

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள துணிந்தவன்! ஜனவரி ரிலீஸ்!

பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு ‘துணிந்தவன்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகி உள்ளது. ஜனவரியில் திரையரங்களில் வெளியாகிறது.