பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச் ஜோடி வெற்றி

பிரிஸ்பேன், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச் – ஆஸ்திரேலியாவின் நிக் கிரியாசு ஜோடி , ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எரியர் – ஜெர்மனியின் ஆன்ரியாஸ் மியாசு ஜோடியுடன் மோதியது . பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் ஜோடி 6-4,6(4)-7(7), 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது . இதனால் ஜோகோவிச் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது . தினத்தந்தி … Read more

"உங்க மேல கடத்தல் கேஸ் இருக்கு" – ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் தங்கச் செயினைப் பறித்த போலி போலீஸ்

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (70). இவர், சென்னை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தவர், கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்குச் சாமி கும்பிட பார்த்தசாரதி திட்டமிட்டார். இதற்காக அவர் கடந்த 21.12.24-ம் தேதி வில்லிவாக்கத்திலிருந்து பேருந்து மூலம் தி.நகருக்கு வந்தார். பின்னர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், வீடு திரும்ப தி.நகர் பேருந்து நிலையத்தில் பிற்பகல் 12.30 மணியளவில் காத்திருந்தார். அப்போது அங்கு … Read more

ஸ்மார்ட் மீட்டர் – அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து பாமகவின் வெற்றி: அன்புமணி

சென்னை: அதானி குழுமத்துக்கு வழங்கப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: “தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தம் அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கப்படவிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட … Read more

குடிசையில் இருந்து கான்கிரீட் வீடு: ஆந்திர முதல்வருக்கு தொழிலாளி குடும்பம் நன்றி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனிதாபிமானத்தால் குடிசை வீட்டில் வாழ்ந்த தொழிலாளியின் குடும்பத்தினர் கான்கிரீட் வீட்டில் குடியேற உள்ளனர். ஆந்திர அரசு சார்பில் மூத்த குடிமக்கள், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ஓய்வூதியம், நிதியுதவி வழங்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த ஜூலை 1-ம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், பெனுமாகு கிராமத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றார். அங்கு குடிசை வீட்டில் வசித்த தொழிலாளி பானாவத் நாயக், அவரது மனைவி … Read more

புத்தாண்டு தினத்தில் புதிய திரைப்படங்களுடன் களமிறங்கும் ஜீ தமிழ்: என்னவெல்லாம் ஸ்பெஷல்?

Zee Tamil New Year Special: புத்துணர்வை கொடுக்கும் புதிய திரைப்படங்களுடன் களமிறங்கும் ஜீ தமிழ் – புத்தாண்டு தினத்தில் என்னவெல்லாம் ஸ்பெஷல்? 

ரோஹித் ஷர்மா முதல் அஸ்வின் வரை! இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த வீரர்கள்!

அனைத்து விதமான விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அவற்றில் நிறைய உணர்ச்சிகளும், சாதனைகளும் அடங்கி உள்ளன. ஒரு சிலருக்கு மட்டுமே அவர்களின் தொழில் வாழ்க்கையில் உச்சத்தை தொட முடியும். 2024ல் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இவற்றில் சில ஓய்வு முடிவுகள் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்திய அணியில் இருந்த பல வீரர்களும் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஓய்வு பெற்ற வீரர்கள் பற்றி பார்ப்போம். ரோஹித் … Read more

Reliance Jio… 223 ரூபாயில் தினம் 2GB டேட்டா… வாடிக்கையாளர்கள் ஹேப்பி

Reliance Jio Prepaid Plan: இன்றைய டிஜிட்டல் உலகில், மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் முக்கிய தேவைகளில் ஒன்று டேட்டா. இணைய வசதி என்னும் டேட்டா இல்லை என்றால், நமது வேலைகள் பல தடை படலாம். பெட்டிகடை ஷாப்பிங் முதல் மிக பெரிய அளவிலான பரிவர்த்தனை வரை, கல்வி முதல் அலுவலக பணி வரை நமது பணிகள் அனைத்தும் இணையத்தை சார்ந்து உள்ளன.  வாடிக்கையாளர்கள் தேவையை கருத்தில் கொண்டு, தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தினசரி டேட்டா வரம்பு அதிகம் … Read more

மகாகும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகாகும்பமேளா நடக்கிறது. இந்த மகாகும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே உத்தரபிரதேச மாநில நிதி மந்திரி சுரேஷ் கன்னா, நேற்று டெல்லியில் ஒரு வாகன பேரணியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:- மகாகும்பமேளாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநிலங்களின் கவர்னர்கள் மற்றும் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி

மும்பை, 13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் . 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியில் அலாடினே அஜாராய் (முதல் நிமிடம் மற்றும் 82-வது நிமிடம்), … Read more

பாகிஸ்தானில் வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 18 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இஸ்லாமாபாத்தின் பகவால்பூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ், பதே ஜங் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். பெண்கள் உள்பட 22 பேர் படுகாயங்களுடன் பெனாசீர் பூட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஒருவர் மட்டும் இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என போக்குவரத்து காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், … Read more