காரைக்குடி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார். நேற்று காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம், ” தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், போலீஸ் அதிகாரி வருணும் கடுமையான விமர்சனங்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. தமிழகத்தின் தலைமை செயலாளரும், போலீஸ் டி.ஜி.பி.யும் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துயரமானது. விசாரணை முடிவதற்கு […]