தவுலதாபாத் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோவில்000 தற்போது திறக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டு கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்கு திறக்கும் முயற்சியில் ஈடுபடுள்ளது. இதில் ஒரு பகுதியாக் மொரதாபாத் மாவட்டத்தில் தவுலதாபாக் பகுதியில் உள்ள ஒரு கோவில் 44 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறப்பு விழா கண்டது. இந்த க் கோவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டு அரசு நிர்வாக முயற்சியின் மூலம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த […]