திருப்பதி கடந்த 2024 ஆம் ஆண்டு திருப்பதி கோவில் உண்டியல் மூலம் ரூ.1365 கோடி கிடைத்துள்ளது. தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் உண்டியல் காணிக்கையாக பணம், நகை, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை செலுத்துகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் […]