சென்னை: திருமணங்களை புதுமண தம்பதிகளே இனி ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில், தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. இதற்கான பதிவுத்துறையின் சாப்ட்வர் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கடந்த 2009-ல் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மத்திய மாநில அரசுகள் வழங்கும், திருமண உதவித்தொகை, பேறுகால நிதி மற்றும் வெளிநாட்டு விசா உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு தேவைப்படுவதாவல் திருமண சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு […]