பனையூர் பாமக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டானூரில் நடந்த பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காலியாக உள்ள இளைஞர் சங்க தலைவர் பதவிக்கு தனது மகள் வழி பேரனான பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். அதற்கு மேடையில் இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் டாக்டர் […]