வாக்குகளுக்கு பணம் அளிக்கும்  பாஜக – ஆர் எஸ் எஸ் ஆதரிக்கிறதா : கெஜ்ரிவால் வினா

டெல்லி வாக்குகளுக்கு பாஜக பணம் அளிப்பதை ஆர் எஸ் எஸ் ஆதரிக்கிறதா என கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார். வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலுக்கான0 வாக்குப்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதி உள்ள கடித்த்தில், ”கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.