விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி என்ன? ‘இந்த’ மாதத்தில் வெளியாக வாய்ப்பு!

Vidaamuyarchi Movie New Release Date : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.